எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் உடனடியாக நடுக்கடலுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தீப்பற்றிய கப்பல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026