சப்ரகமுவ மாகாணத்தில் வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
கொவிட் தொற்று காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் பதிவுபெற்றுள்ள வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை இன்று(01) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களுக்காக, ஜுலை 31 ஆம் திகதிவரை எவ்வித அபராதமும் அறிவிடப்படமாட்டாது என சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026