எதிர்வரும் 7 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா?
எதிர்வரும் 7 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஹிரு தொலைக்காட்சியில் இன்று (01) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு அடுத்த சில நாட்களில் மக்களின் செயற்பாடு முக்கிய காரணமாக அமையும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026