அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அரச நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைக்காக குறைந்த அளவிலான ஊழியர்களை ஈடுபடுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது சேவைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.