இன்றைய தினம் 2,882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் மேலும் 1,351 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் 2,882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 186,334 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
22 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026