நடமாட்டத் தடையால் பெருந்துயரில் வாடும் வவுனியா - கற்குளம் மக்கள் (காணொளி)
நாட்டில் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்து வவுனியா, கற்குளம்-4 பொதுமக்களில் பெரும் பகுதியினர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில், அப்பகுதிக்கு சென்ற எமது செய்திப் பிரிவினர் நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
தொழில் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவரும் இம் மக்கள், தமது துயரைபோக்க உதவிகோரி நிற்கின்றனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026