கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து - சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த பேருந்து, இங்கினியாகலா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு (30) காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
22 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026