மேலும் 663 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

மேலும் 663 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 663 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இன்றைய தினம் 2,849 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 183,387 ஆக அதிகரித்துள்ளது.