நாட்டில் மேலும் 2,189 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 2,189 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,189 பேர் இன்று (30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.