பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.