கடல் பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட பிரதமர் கண்காணிப்பு விஜயம்

கடல் பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட பிரதமர் கண்காணிப்பு விஜயம்

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து கடல்பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட உஸ்வெடெகெய்யாவ பகுதிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.