தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 793 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணித்தியாலத்தில் 793 பேர் (28) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.