நடமாடும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி மேலும் நீடிப்பு - காவல்துறை பேச்சாளர்
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.