தனியார் நிதி நிறுவனமொன்றில் பணமோசடி செய்த முன்னாள் பணிப்பாளர் ஒருவர் கைது!
மஹரகம பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனமொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான குறித்த சந்தேக நபர் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவர் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026