மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

காலி, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொவிட் 19 தடுப்பூகிகளை செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.