நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ள பிரதேசங்கள்
நாளை (25) அதிகாலை முதல் நான்கு மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் வருமாறு:
மாத்தளை மாவட்டம்
கும்புக்கொல்ல கிராம சேவகர் பிரிவின் கலேவெல காவல்துறை பிரிவு.
களுத்துறை மாவட்டம்
யட்டியன தெற்கு கிராம சேவகர் பிரிவு
மாத்தறை மாவட்டம்
உயன்வத்த கிராம சேவகர் பிரிவு
உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்
ரன்வானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள்:
தொலேகந்த கிராம சேவகர் பிரிவு
ரம்புக்கன்ன கிராம சேவகர் பிரிவு
கத்லான கிராம சேவகர் பிரிவு
தனபெலகிராம சேவகர் பிரிவு
கலவான காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள்
குந்துபிட்டிய கிராம சேவகர் பிரிவு
குடவ கிராம சேவகர் பிரிவு
தெல்கொட தெற்கு கிராம சேவகர் பிரிவு
தெல்கொட மேற்கு கிராம சேவகர் பிரிவு
தவ்லகமகிராம சேவகர் பிரிவு
தபஸ்ஸகரகந்த கிராம சேவகர் பிரிவு
வேம்பியாகொட கிராம சேவகர் பிரிவு
வத்தாகல்ல கிழக்கு கிராம சேவகர் பிரிவு
வெத்தாகல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு