நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன!
நாளை (25) அதிகாலை முதல் நான்கு மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம்
டயகம காவல்துறை அதிகாரப் பிரிவு
சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு
சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB () விலங்குப் பண்ணை
இரத்தினபுரி மாவட்டம்
குருவிட்ட காவல்துறை அதிகாரப் பிரிவு
குருவிட்ட கிராம சேவகர் பிரிவு
தெலகமுவ கிராம சேவகர் பிரிவின் நகர் பகுதி
காலி மாவட்டம்
அம்பலாங்கொட காவல்துறை அதிகாரப் பிரிவு
ஊரவத்த கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்
கிரிபத்கொடை காவல்துறை அதிகாரப் பிரிவு
ஈரியவெடிய கிராம சேவகர் பிரிவு
