நாட்டின் சில பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாகங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.