போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் காலம் நீடிப்பு

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் காலம் நீடிப்பு

ஏப்ரல் 5ஆம் திகதிக்கு பின்னரான போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை (14 நாட்கள் கடந்திருப்பினும்) தண்டப்பணம் இன்றி மீள் அறிவிப்பு வரை அஞ்சல் நிலையங்களில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.