தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில்  423 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.