கொவிட் மரணங்களில் வழமைக்கு மாறான அதிகரிப்பு!
நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 1,089 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த மே 7 ஆம் திகதியிலிருந்து மே 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026