லக்ஷபானவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொவிட்
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட லக்ஷபான - மொரஹேனகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்களுள் 2 மற்றும் 5 வயதுகளையுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயதனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் போதே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026