இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளின் பயணிகளுக்கு புரூணை தடை விதித்தது
இலங்கை உள்ளிட்ட 4 தெற்காசிய நாடுகளில் இருந்தான பயணிகள் வருகையை புரூணை தடை செய்துள்ளது.
இலங்கை, பங்களாதேஸ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பயணிகளையே இவ்வாறு புரூணை தடை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் பரவும் பி.1.617 கொரோனா விகாரத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026