பிலியந்தலையில் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்!

பிலியந்தலையில் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்!

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (12) அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.