இன்று தொடருந்துகள் இயங்காது

இன்று தொடருந்துகள் இயங்காது

இன்று எந்தவொரு தொடருந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எனினும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்க பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.