கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 962 ஆக உயர்வடைந்துள்ளது.