கொவிட் தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு (காணொளி)
கொவிட்-19 தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார்.
இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் மரணித்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
திஸ்ஸமஹாராம - யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கொவிட் தொற்றால், மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் நேற்று (15) உயிரிழந்தார்.
அத்துடன், அவரின் கருவில் இருந்த 8 மாத சிசுவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026