சட்ட மா அதிபரின் கருத்து தொடர்பில் CIDயிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

சட்ட மா அதிபரின் கருத்து தொடர்பில் CIDயிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் விசாரணைகள் முழுமை பெறவில்லை என்று சட்ட மா அதிபர் நேற்று தெரிவித்த விடயம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

இந்த அறிக்கை இன்று (16) அல்லது நாளை (17) கிடைக்கப் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார் .