உக்குவெல அரச வங்கியொன்றில் தீ!
மாத்தளை - உக்குவெல நகரிலுள்ள அரச வங்கியொன்றில் இன்று (15) காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
சில மணிநேரத்தின் பின்னர் மாத்தளை மாநகரசபை தீயணைப்புப் பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026