மேலும் மூன்று மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை!

மேலும் மூன்று மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை!

மேல் மாகாணத்தின் பின்னர் கண்டி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு விஸ்தரிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.