சட்டவிரோதமாக இலங்கை வந்த 4 இந்தியர்கள் யாழில் கண்டுபிடிப்பு
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் அந்த வீட்டில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026