சட்ட மா அதிபரை சந்தித்து கொரிய தூதுவர் கலந்துரையாடல்!

சட்ட மா அதிபரை சந்தித்து கொரிய தூதுவர் கலந்துரையாடல்!

இலங்கைக்கான கொரிய தூதுவர் சங்துஷ் வூன்ஜின் ஜியோன் இன்று சட்டமா அதிபரை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான சட்ட தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில்  கலந்துரையாடினார்.