மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தம்!
மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று(11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026