இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக்குவதற்கு ஜனாதிபதி செயலணி நியமிப்பு!
காலநிலை மாற்றத்திற்கு நிலையான தீர்வை வழங்கி இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணியில் 5 அமைச்சர்கள், ஆளுநர் ஒருவர், 12 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்களாக 46 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026