தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 548 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 548 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று மேலும் 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் மொத்தமாக 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.