பள்ளிவாசல்களில் நோன்பு பெருநாள் தொழுகையை நடத்தமுடியாது! - வக்பு சபை

பள்ளிவாசல்களில் நோன்பு பெருநாள் தொழுகையை நடத்தமுடியாது! - வக்பு சபை

நோன்பு பெருநாள் தினத்தன்று பள்ளிவாசல்களை மூடுவதற்கு வக்பு சபை தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் முஸ்லிம் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து தொழுகைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No description available.