தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பிரதான அலுவலகம் மற்றும் கிளைக் காரியாலயங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாளை (10) முதல் மீள் அறிவித்தல் வரை குறித்த காரியாலங்களின் ஊடாக எந்த சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தொிவித்துள்ளது.