மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!

மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து பொருட்களை நோயாளர்கள் தமது வீடுகளுக்கே வரவழைத்துக் கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய, கீழ்காணும் பிரதேசங்களில் உள்ளவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.


கண்டி             -  070 19 02 737

பேராதனை    -  070 19 02 739


குருணாகல்    -  070 17 18 318

கொழும்பு 01  -  070 19 02 740

கொழும்பு 04  -  070 19 02 741

கொழும்பு 07  -  070 19 02 742

கம்பஹா         -  070 19 02 773