மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்!

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்!

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.