மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் இரு அலுவலங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் இரு அலுவலங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி காரியாலங்களின் ஊடாக வழங்கப்படும் சேவையானது, தொடர்ந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.