வெளிநாட்டு தொலைபேசிகளை விற்பனை செய்த 6 பேர் சிக்கினர்
வெளிநாடுகளில் இருந்து கைத்தொலைபேசிகளை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026