
சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
நாட்டின் வைத்தியசாலை துறையில் சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரண தொகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.எம்.எஸ்.பீ மெதிவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025