7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது!

7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது!

புத்தளம் - கற்பிட்டிக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் வைத்து 235 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இந்திய பிரஜைகள் 7 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமர் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தொிவித்துள்ளது.