சினோபாம் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் செலுத்த அனுமதி

சினோபாம் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் செலுத்த அனுமதி

அடுத்த வாரம் முதல் சீனாவின் சினோபாம் தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்கள் அதிகளவானோர் பதிவாகும் கிராம சேவகர் பிரிவுகளை தேர்ந்தெடுத்து அந்த பகுதி மக்களுக்கு தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.