மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கொவிட் 19 மரணங்கள் பதிவு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
அதேநேரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் 19 தொற்றுறுதியானதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார்.
எனினும், அது கொவிட் 19 மரணமாக கருதப்படாது என அவர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026