இந்திய பிரஜைகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பு!

இந்திய பிரஜைகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பு!

இந்தியாவிலிருந்து வருகைதரும் எந்தவொரு பயணிக்கும் இலங்கையில் தரையிறங்கி, தங்கியிருப்பதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவிதித்துள்ளது.