இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  700000 அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 19714 பேர் உயிரிழந்துள்ளனர்.