இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்!
கொவிட்-19 பரவல் தொடர்பில், இன்று இரண்டாவது நாளாகவும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல் சபைக்கு பிரசன்னமாகிருந்தார்.
புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் உரையாற்றியதன் பின்னர், ஜனாதிபதி சபைக்கு பிரசன்னமான 5ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இன்றைய சபை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் உதயகுமார், செல்வராசா கஜேந்திரன், மற்றும் தவராசா கலையரசன் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.