தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்வொரின் கவனத்துக்கு!

தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்வொரின் கவனத்துக்கு!

கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்காக அந்த வைத்தியசாலை விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்து கொண்டு பின்னர் வைத்தியசாலைக்கு சமுகமளிக்குமாறு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எல்.எல்.யூ.சி.குமாரதிலக தெரிவித்துள்ளார்.


No description available.