தொடர்ந்து அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு
நாட்டில் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட 1,923 கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில், அதிகமானோர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 529 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் 274 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 232 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 122 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026